Sunday 28 August 2016

மை ஸ்மார்ட் பேபி பயிற்சி


உங்கள் குழந்தையை ஒரு சாதனையாளராக மாற்றுவது உங்களிடம்தான் உள்ளது; அதற்கு உள்ளார்ந்த ஆற்றலைத் தூண்டிவிடும் பயிற்சிகள் அவசியம்.

மூளையின் இருபக்கங்களும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டது என்பதை நங்கள் உங்களுக்கு முன்னர் சொன்னோம், இல்லையா? இடப்பக்க மூளையானது ஒரு சீரான முறையில் மட்டுமே சிந்திக்கப் பழக்கப்படுவதால் அது ஒரு கிடங்கு போல் தகவல்களை சேமித்து வைத்துக்கொள்கிறது. அதனால் புதிய தகவல்களை அது அனுமதிக்கப் போராடுகிறது.

ஆனால் வலது மூளையோ Photographic memory போல் இயங்குவதாலும், கற்பனைத் திறனோடு நமது சொந்த அனுபவங்களை அறிவாக மாற்றும் அமைப்புகளை உருவாக்குகிறது.  அதனால் நினைவாற்றலும் பெருகிடக் காரணமாக இருக்கிறது.

நினைவாற்றலுக்கும் கற்பனைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பேராசிரியர் சென் லுங் தெரிவிக்கிறார்: “நல்ல நினைவாற்றல் இருந்தால் உங்கள் குழந்தையின் மூளையானது தங்கு தடையற்ற தகவல் களஞ்சியமாக செயல்படுவதோடு, புதிய தகவல்களையும் ஆர்வத்துடன் பதிவு செய்ய ஒத்துழைக்கிறது.”

அதற்கேற்ற வகையில் பயிற்சி கொடுப்பதற்காக விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்யப்பட்ட புகைப்பட ப்ளேஷ் கார்ட்ஸ் மற்றும் ஆடியோ வீடியோ பாடங்கள் மற்றும் Multiple Intelligencesகளை தூண்டுவிடுவதற்கான ஆக்டிவிட்டீஸ் ஆகியவற்றைப் பற்றி அம்மாக்களுக்குக் கற்றுக்கொடுப்பதே மைஸ்மார்ட் பேபி பயிற்சி.

இப்பயிற்சியின் மூலம் குழந்தையின் Perception சக்தி கூர்மையாகும், வலுவான உள்ளுணர்வு ESP, Telepathy, Telekinesis, Perfect Pitch ability, Computer like math calculating ability போன்ற திறன்கள் பெருகிடும்*.  இதுவரை 15,000க்கும் மேற்பட்ட தாய்மார்களும், குழந்தைகளும் எங்களின் இந்தப் பயிற்சியால் பயன்பெற்றுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு நீங்கள் www.mysmartbaby.in இணையதளத்திலிருந்து E-Book ஐ இலவசமாக டவுன்லோட் செய்யலாம். அல்லது 9840999708 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் குழந்தையை ஜீனியசாக்க உங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.



*Results may vary according to Training Practice and each Child

No comments:

Post a Comment